ஞாயிறு, 14 ஏப்ரல், 2013

இயற்கை எனும் இறை போற்றி !




ஸ்கேன்  போன்ற வசதிகள் இல்லாத கற்காலத்தில் ...
வயிற்றுள் வளரும்  சிசு எந்தெந்த கோணங்களை இருக்குமென்று ... கண்டு  உணர்ந்து  அவற்றை  கோவில் தூண்களில் வடித்த அக்கால விஞ்ஞானி யாரென தெரிய வில்லை ..... குண்டடம்  கால பைரவ வடுக நாத சுவாமி   ஆலய கல் தூணில் ....இடம் பெற்றுள்ள சிர்ப்பங்கள் இவை....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக