செவ்வாய், 31 ஜூலை, 2012

thamizh

இது  எனது  தமிழ்  ஆர்வத்தினால் ...

     நானே எழுதி அ[ழை ]மைத்த
        
           என் திருமண அழைப்பிதழ். 

செவ்வாய், 24 ஜூலை, 2012

www.google.com

puththaha aarvam

புத்தகம்  படிக்கும் ஆர்வத்தை  நாம்  நம்  குழந்தைகளிடம் வளர்த்த  தவறி விட்டோமோ?  என்றொரு  குற்றவுணர்ச்சி தோன்றுகிறது எனக்கு

முதலில் தமிழ் படிக்க குழந்தைகள் தடுமாறுகிறது .என்பதை  பார்க்க   நேரிடும் போது மனம் குறுகுறுக்கிறது .
ஆங்கில மோகத்தில் தமிழை நாமே படுகுழியில் தள்ளி விட்டோமென உள்மனம் குத்திக்கான்பிக்கிறது

இயற்கை  எனும் இறை  போற்றி !